முதலியார்பேட்டை முழுவதும் குடும்பத்திற்கு தலா 5 கிலோ அரிசி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் அவர்கள் வழங்கி வருகிறார்.

புதுச்சேரியில்  கொரானா தொற்றுநோய் பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு நிலுவையிலுள்ளது. பொதுமக்கள் வெளியே வரமுடியாத சூழ்நிலை உள்ள காரணத்தினால் முதலியார்பேட்டை முழுவதும் குடும்பத்திற்கு தலா 5 கிலோ அரிசி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் அவர்கள் வழங்கி வருகிறார். நான்காவது நாள் இன்று முதலியார்பேட்டை தொகுதி விடுதலை நகர் மற்றும் தியாகு முதலியார் நகர் ஆகிய பகுதிகளுக்கு தனது சொந்த செலவில் ஒரு குடும்பத்திற்கு தலா 5 கிலோ அரிசி வழங்கினார்.


செய்தியாளர் முரளி, புதுவை மாநிலம் . செல் - 9043704727, 8248483400.


" alt="" aria-hidden="true" />


Popular posts
திருவொற்றியூர் தாங்கல் பகுதியில் 14_வது வார்டு அ.ம.முக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திருவொற்றியூர் கிழக்கு பகுதி சார்பாக ஏழை எளியவர்கள் அரிசி பிஸ்கட் கபசுர குடிநீர் வழங்கினார்
Image
நாளை காலை தூக்கு - நிர்பயா வழக்கில் குற்றவாளிகளின் மனு தள்ளுபடி
Image
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவைகள் ரத்து - கொரோனா பீதி எதிரொலி
Image
லோஸ்லியாவின் சேலை புகைப்படங்களை ரசிகர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து அவரை புகழ்ந்துள்ளார்.
Image