ராணுவ தளபதியின் இறுதி ஊர்வலம் : 35 பேர் பலி

ஈரான் ராணுவ தளபதியின் இறுதி ஊர்வலத்தில் நிகழ்ந்துள்ள துயரச் சம்பவம் உலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


நாட்டின் ராணுவ தளபதியான குவாசிம் சுலைமானியின் இறுதி ஊர்வலத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 35 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.