ந்த வகையில் இங்கு நாம் விரிவாக பார்க்க இருக்கும் திருக்கோயில் தெலுங்கானாவின் நல்கொண்டா பகுதியில் அமைந்துள்ள சாயா சோமேஸ்வரர் கோயில்.
ஐதராபாத்திலிருந்து சுமார் 100 கிமீ தொலைவில், நல்கொண்டா அருகில் பனகல் என்ற ஊரில் பிரமாண்டமாக அமைந்துள்ளது சாயா சோமேஸ்வரர் கோயில். சாயா என்றால் தெலுங்கு மொழியில் நிழல் என்று பொருள். இந்த கோயிலில் விழும் மர்ம நிழல் காரணமாக இந்த கோயிலில் இருக்கும் லிங்கத்திற்கு சாயா சோமேஸ்வரர் என்று பெயர் வைத்துவிட்டனர்.
0ம் நூற்றாண்டில் கண்டூர் (குண்டூர்) சோழ மன்னர்களால் கட்டப்பட்ட இந்த கோவிலில் ஃ வடிவத்தில் மூன்று கருவறைகள் உள்ளன. இங்கு கிடைத்த கல்வெட்டில்
இவர்கள் ஆலயத்தை ஒரு மூல கருவறை மட்டும் அமைக்காமல், லிங்க கருவறை, பிரம்ம கருவறை, லிங்க கருவறை 2 என மொத்தம் 3 கருவறைகள் வைத்து அமைத்துள்ளது அதுவும் ஃ வடிவத்தில் அமைத்துள்ளது இந்த நிழலுக்கு காரணமாக இருக்குமோ என்ற சந்தேகமும் எழுகிறது.